002 சிறப்பு ஒலிம்பிக்ஸ்

Tuesday, June 20, 2006

சிறப்பு ஒலிம்பிக்ஸ் நிறுவனம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஆண்டு முழுவதும் விளையாட்டுப் பயிற்சி அளித்து அவர்களுக்கு போட்டிகளும் நடத்துகின்றது. இந்த போட்டிகளில் பங்கு பெறுவோர் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி:

நான் வெற்றிபெறுவேன். வெற்றிபெற முடியாவிட்டாலும் என் முயற்சியில் துணிவோடு இருப்பேன்.இந்தப்போட்டியைப் பற்றிய செய்திப்படம் இங்கே காண்க.

specialolympics.jpg

0 மறுமொழிகள்:

Post a Comment