சங்கத்தைக் கலைச்சுட்டாங்களா?

Saturday, March 13, 2010

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ன ஆச்சு, யாருக்காவது தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன் என் பதிவில் கொடுத்திருந்த இணைப்பில் புது இடத்திற்கு www.vvsangam.com போய்விட்டதாக அறிவிப்பு இருக்கிறது. அந்த இணைப்போ போங்கப்பா (godaddy.com) கடைக்கு போகிறது.

2 மறுமொழிகள்:

Anonymous said...

http://vavaasangam.blogspot.com/

இங்கே போயிப்பாருங்க. அமைப்பாளர் நம்ம விவசாயி இளா தான்..


சீமாச்சு..

குலவுசனப்பிரியன் said...

நன்றி சீமாச்சு அண்ணா. இப்ப சரியா இருக்கு; நிம்மதி. இதே சுட்டிதான் நான் பார்த்த போது வேலை செய்யவில்லை.

Post a Comment