வெற்றிகரமான மெல்போர்ன் மற்றும் நைஜீரிய பதிவர் சந்திப்புகளைத் தொடர்ந்து மேலும் புதிய பதிவர்களை உருவாக்கும் முகமாக அடுத்து ஜாக்ஸன்வில்லில் பதிவர் பயிலரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
@11:30PM
பானங்கள்

மகேஷின் புதுமொழி:
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்;
பீர் உள்ள போதே ஊற்றிக்கொள்.

பயிற்சி

கிருஷ்ணா வெங்கட்ராமா (கோடுபோட்ட கருப்பு சட்டைக்காரர்): என் படைப்புகள் யூத்ஃபுல் விகடனில் வந்திருக்கின்றன. கிழிந்த பனியன்...
எந்த தங்கமணியாவது ஊருக்குப் போய் இருந்தால், வார இறுதியில் மக்கள் அந்த வீட்டை முற்றுகை இடுகிறார்கள். ரங்கமணிதான் பாவம்.

@01:15 AM
வகுப்பு இனிதே முடிந்தது.
0 மறுமொழிகள்:
Post a Comment