பித்தனின் வாக்கு பதிவில் படித்த ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பும், பச்சடியும் சமையல் குறிப்பின் அடிப்படையில் தங்கமணி செய்த புளிக்குழம்பு.
சாப்பிட நன்றாக இருந்தது.

விழித்திரு தனித்திரு பசித்திரு.
Copyright 2010 தென்பாண்டி நாட்டான். All Rights Reserved. Designed by Free CSS Templates | Blogger Templates by TeknoMobi.
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates
6 மறுமொழிகள்:
அட அதுக்குள்ள செஞ்சுட்டாங்களா..
நானும் செஞ்சு பாத்துடறேன்..
வருகைக்கு நன்றி சுசி. அதென்ன சுயபுராணத்தில் கொள்ளைக்காரின்னு போட்டிருக்கீங்க. சுவாரசியமான ஆள்தான். குறித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி குலவுசனப் பிரியன். மிக அருமையாக உள்ளது. ஆரஞ்சுப் பழத்தோலை இன்னமும் பாதியாக நறுக்கவும். குழம்பு கலர் இன்னமும் பிரவுனிஷ் ஆக வரவேண்டும். இதில் காரம்,புளி அளவாக சேர்த்தால் மருந்து போன்று நல்லா இருக்கும். நல்லெண்ணய் சேர்த்து சாப்பிட அலாதி ருசி தரும். என் மற்ற வித்தியாசமான சமையல் பதிவுகளையும் படித்து சமைத்துப் பார்க்கவும். வெள்ளரிப் பிஞ்சு மசாலாவை செய்யவும். மிக்க நன்றி.
இதில் காரம்,புளி அளவாக சேர்த்தால் மருந்து போன்று நல்லா இருக்கும்.
.......... நம்ம "பித்தன்" சுதா அண்ணாச்சி, இப்படி சொன்னா எப்படி செஞ்சு சாப்பிடுறது? எதற்குள்ள மருந்து என்றும் சொல்லவில்லை. ha,ha,ha,ha....
நம்ம "பித்தன்" சுதா அண்ணாச்சி, இப்படி சொன்னா எப்படி செஞ்சு சாப்பிடுறது?
அதான. மருந்தே உணவுன்னு தப்பு அருத்தம் ஆயிடாதா?
வருகைக்கு நன்றி சித்ரா.
aakaa ithai nan ithanai naal kavanikkavilai.
sari theatre vasala lakiyam vikkaravan ranchujukku maari vida vendiyathuthan.
ayyaa maare amma maare inhtha kulampai saapitta kudalil irukkum kokki pulu, naadap pulu, keerip pulu elllam veliya vanthudum.
piththam kuraiyum, nenju sali kuraiyum.
duru duru odiyanga odiyanga
Post a Comment