எங்கத் தாத்தா பண்ணையிலே

Monday, April 09, 2007

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
வாத்து ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
மாடு ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு மூ மூ , அங்கொரு மூ மூ
இங்க மூ, அங்க மூ
எங்கையும் மூ மூ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
நாய் ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு ஊவ் ஊவ் , அங்கொரு ஊவ் ஊவ்
இங்க ஊவ், அங்க ஊவ்
எங்கையும் ஊவ் ஊவ்
இங்கொரு மூ மூ , அங்கொரு மூ மூ
இங்க மூ, அங்க மூ
எங்கையும் மூ மூ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ
பன்றி ஒன்று வளர்த்து வந்தார், ஈ-ஐ, ஈ-ஐ ஓ
இங்கொரு ஒய்ங்க் ஒய்ங்க் , அங்கொரு ஒய்ங்க் ஒய்ங்க்
இங்க ஒய்ங்க், அங்க ஒய்ங்க்
எங்கையும் ஒய்ங்க் ஒய்ங்க்
இங்கொரு ஊவ் ஊவ் , அங்கொரு ஊவ் ஊவ்
இங்க ஊவ், அங்க ஊவ்
எங்கையும் ஊவ் ஊவ்
இங்கொரு மூ மூ , அங்கொரு மூ மூ
இங்க மூ, அங்க மூ
எங்கையும் மூ மூ
இங்கொரு குவாக் குவாக், அங்கொரு குவாக் குவாக்
இங்க குவாக், அங்க குவாக்
எங்கையும் குவாக், குவாக்
எங்கத் தாத்தா பண்ணையிலே, ஈ-ஐ, ஈ-ஐ ஓ

மூலம்: http://www.learnenglish.org.uk/kids/songs/docs/oldmac.pdf

3 மறுமொழிகள்:

உண்மை said...

இத நான் எப்டி என் 5 வயது மகனுக்கு புரியவைப்பேன் ?

ஏல, நீ ஒல்ட் மெக்டொனல்ட் படிக்கேல்ல, அதாம்லேன்னு சொன்னா, என்ன பார்த்து சிரிக்க போறான்.

சுந்தரவடிவேல் said...

Nice!

http://sundaravadivel.blogspot.com/2004/09/old-macdonald.html

குலவுசனப்பிரியன் said...

உண்மை,
இரண்டாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு, இப்போது இந்தப் பாடலைத் தமிழில் பாடத்தான் பிடித்திருக்கிறது .உங்கள் வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி.


சுந்தரவடிவேல்,
உங்கள் தமிழாக்கமும் நன்றாயிருக்கிறது.வருகைக்கு நன்றி.

Post a Comment