சப்பானில் சல்லல்லா

Wednesday, March 21, 2007

தமிழ்த் திரைப்படப் பாடலுக்கு சப்பானியக் குழந்தைகளின் நடனம். மிக அருமை
நீங்கள் முன்பே பார்த்திருக்கக் கூடும். பின்னணிச் செய்திகள் தெரிந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

4 மறுமொழிகள்:

பூபா said...

Wow! MAIY SILIRKIRATHU

Anonymous said...

Awesome! thanks for sharing!!

லிவிங் ஸ்மைல் said...

என் அலுவலக கம்ப்யூட்டரில் ஆடியோ இணைப்பு இல்லை. இருந்தாலும் குழந்தைகளின் நடனத்தை ரசிக்க முடிந்தது.

அது என்ன பாடல் என்று சொல்லுங்களேன்..

குலவுசனப்பிரியன் said...

லிவிங் ஸ்மைல் வருக வணக்கம்.
//அது என்ன பாடல் என்று சொல்லுங்களேன்..//

இது கில்லி படத்திலிருந்து "இரட்டைவால் வெண்ணிலா" என்ற பாடல்.

Post a Comment