என் நண்பர் வீட்டு வளைகாப்பு நிகழ்சியில் விருந்தினர்கள் விளையாட தமிழில் சொல் தேடல் புதிர் ஒன்று தயாரித்து கொடுத்தேன். தமிழ் தெரியாத குழந்தைகளும் கூட விரும்பி விளையாடினார்கள். உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா – கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்
ஔவையார் – மூதுரை – 12
செய்யுளில் கண்டுள்ள சொற்களை கண்டுபிடியுங்கள். அவை இட-வலமாகவோ, மேல்-கீழாகவோ குறுக்கு வசமாகவோ இருக்கலாம்.
க | று | தா | வி | டு | ம் | இ | க | ட | ல் |
தா | ம | ழை | னி | வே | னி | ல் | ற் | ற | க |
எ | ன் | று | இ | து | பெ | கா | றூ | ன் | ந் |
டு | அ | த | ன | ரு | கே | ற் | ப | ழை | த |
பெ | ரி | து | வே | உ | சி | கி | ஆ | து | ம் |
ஆ | க | ண் | பெ | ட | ல் | றி | கா | ம | ண் |
த | டா | ல் | க | ல் | தா | ஆ | து | ண் | ன் |
ல் | ட | ம | டு | இ | ரு | க் | க | ணீ | ட |
கே | கி | ர் | ய | றி | சி | தி | ழ் | ரு | உ |
ழ் | றூ | ல் | ம் | ரு | ணீ | ண் | உ | ம் | து |
2 மறுமொழிகள்:
நல்லா இருக்குங்க... நானும் முயற்சிக்கிறேன்!!
தாங்கள் அனுப்பிய கதையைக் கரிகால் சோழனோடு தொடர்புபடுத்தி நான் படித்ததில்லை.
கலிகாலம் தொடங்கு முன் ஒரு நிகழ்வும் ,கலிகாலம் தொடங்கிய பின் வேறு நிகழ்வும் என்றே அறிந்திருக்கிறேன்.ஆயினும் செவிவழிச் செய்திகளில் வேறுவகைத் திரிபுகள் இருக்க வாய்ப்புண்டு.
என் வலைக்கு வந்து கருத்துப் பதிவு செய்தமைக்கு நன்றி.அதில் ஒரு பகுதியை வெளியிட்டுவிட்டு இப்பகுதிக்கு இங்கு விடை சொல்லியிருக்கிறேன்.
தங்கள் தொடர்பு முகவரி தெரியாததால்
தங்கள் வலைக்குள் வந்து கடிதம் எழுத வேண்டியதாயிற்று.
சங்கக் காதல் சென்ற என் பதிவையும் காண்க.நற்றிணைப் பாடலை விளக்கியிருக்கிறேன்.
நன்றி.
Post a Comment