tag:blogger.com,1999:blog-29145729.post115088947200773406..comments2023-04-25T21:12:34.885-04:00Comments on தென்பாண்டி நாட்டான்: கடைசியில் நிற்கிறேன்குலவுசனப்பிரியன்http://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-29145729.post-1151167868644874372006-06-24T12:51:00.000-04:002006-06-24T12:51:00.000-04:00மனசு கனத்து விட்டது சார். துளசி மேடம் சொன்னது போல்...மனசு கனத்து விட்டது சார். துளசி மேடம் சொன்னது போல், எல்லாம் நல்ல படியா நடக்கும்.ஒரு குழப்பமும் வேண்டாம்Costal Demonhttps://www.blogger.com/profile/02052204282718272663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-1151058045076309362006-06-23T06:20:00.000-04:002006-06-23T06:20:00.000-04:00துளசி,//நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவர்கள் மீது அன...துளசி,
//நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமே.//
உண்மைதான். 1959லேயே ட்ரைஸமி (மும்மடங்கு) 21ம் குரோமோசோம்கள் உருவாவதுதான் காரணம் என்று கண்டுபிடித்த போதிலும், கடந்த சிலவருடங்களாகத்தான் குணப்படுத்தும் முயற்சியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலியோவிற்கு மருந்து கண்டுபிடித்ததைப்போல், இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கும் இந்த நூற்றாண்டுக்குள் தீர்வுகாண்படலாம்.

மருத்துவம் எவ்வளவு முன்னேறினாலும், ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்படவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வதுதான் மனிதர்க்கு அழகு.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29145729.post-1150947059233178202006-06-21T23:30:00.000-04:002006-06-21T23:30:00.000-04:00எல்லாம் நல்லபடியே நடக்கும். இங்கேயும் இதுபோன்ற மரப...எல்லாம் நல்லபடியே நடக்கும். இங்கேயும் இதுபோன்ற மரபணு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நல்ல முறையில் கல்வி அளிக்கப்படுகின்றது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com